Menu Categories

Hotline Order:

(+101) 5620 - 8155

Email ID:

xstore@support.com

ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்தல் – Oru Kathapathirathai Vadivamaithal (Tamil Paperback Book)

Share:

Original price was: $200.00.Current price is: $180.00.

To order this product by phone Please Contact: 7558112372

 தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் : 7558112372

or
ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்தல்...

Original price was: $200.00.Current price is: $180.00.

Hotline Order:

(+101) 5620 - 8155

Email ID:

xstore@support.com

மகத்தான நடிகர்கள் அனைவரும் உணர்ந்தோ உணராமலோ பயன்படுத்தி வந்துள்ள அடிப்படை நடிப்புக்கலைக் கொள்கைகளை எழுத்தில் வடித்துள்ளதைத் தவிர தான் வேறு ஏதும் பெரிதாகச் செய்துவிட்டதாக ஸ்தனிஸ்லாவ்ஸ்கி கூறிக்கொள்வதில்லை. அவரது கூற்றுகள் அசைக்க முடியாத விதிகளாகவோ அல்லது அவரது பயிற்சிகள் எல்லாவிதமான சூழல்களுக்கும் பொருந்தும் என்றோ, எல்லாராலும் பயன்படுத்தப்படலாம் என்றோ அவர் கருதவில்லை. குறிப்பாக, வசனங்களின் உச்சரிப்பு மற்றும் பேசுதல் பற்றிய கேள்விகள் எழும்போது அந்தக் குறிப்பிட்ட பயிற்சியின் முதன்மைக் குறிக்கோளானது நடிப்புக்கலையின் மாணவரது கற்பனையைத் தூண்டிவிடும் ஒரு சவாலாக இருக்க வேண்டும், தனது சொந்தத் தேவைகளை அவன் உணருமாறு எழுப்ப வேண்டும். தனது கலையின் தொழில்நுட்பக் கருவிகளில் உள்ளடங்கியுள்ள ஆக்க சக்தியைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது தான்.

-எலிசபெத் ரேனால்ட்ஸ் ஹாப்குட் மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர்

163 in stock

Quick View

Computer Wire

$390.00 Add to Compare
Sale
Quick View

சக்தியின் 7 ரகச...

Original price was: $299.00.Current price is: $268.10. Add to Compare
Sale
Quick View

அறியாமையில் இரு...

Original price was: $200.00.Current price is: $180.00. Add to Compare
Sale
Quick View

Google BT Groov...

Original price was: $1,999.00.Current price is: $349.00. Add to Compare
Sale
Quick View

சக்தினி பாதம் &...

Original price was: $150.00.Current price is: $135.00. Add to Compare
Sale
Quick View

இமயத்தின் இரகசி...

Original price was: $140.00.Current price is: $126.00. Add to Compare

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்தல் – Oru Kathapathirathai Vadivamaithal (Tamil Paperback Book)”

Your email address will not be published. Required fields are marked

Free Shipping apply to all orders over $100

Guaranteed Money Back in 30 days return.

10 Day Returns in case u change your mind.

More
More